நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் விசேட பொலிஸ் அதிகாரிகள் கடமை!
Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 ஆயிரத்து 69 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10 ஆயிரத்து 500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
25 சதவித பெண் பிரதிநிதித்துவத்தையடுத்து குழப்பம்!
இந்தியாவிடமிருந்து மேலும் 2.5 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியை கொள்வனவு செய்ய திட்டம் ...
இவ்வாண்டு வீதி விபத்துகளில் 115 சிறுவர்கள் இறந்துள்ளனர் - போக்குவரத்து பொலிஸார் சாரதிகளுக்கு எச்சரி...
|
|
|


