நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி நிரல் நடைமுறை!

பத்தரமுல்ல நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும், பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இந்நடைமுறை, நாளை(08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளது.
Related posts:
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் விலையும் குறைக்கப்படும்!
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு புதிய MRI இயந்திரம்..!
கல்கிசை சிறுமி விற்பனை: 4 இணையத்தளங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு!
|
|