நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிக்க பிரதமர் யோசனை முன்மொழிவு!

Monday, September 13th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுத் திட்ட அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவினால் குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்காக  வியத்புர வீட்டுத்திட்டத் திலிருந்து வீடுகளை வழங்குவதுடன் மாதிவெல பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகீயுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரி...
உயர்தரம் மற்றும் சாதாரண பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்...
சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்திற்கு முச்சக்கர வண...