நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வர்த்தமானி !

Friday, April 13th, 2018

இதுவரையான நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்து, புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தை மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Related posts: