நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகர் ஜனாதிபதிக்கு கடிதம்!

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்திவைக்கும் விஷேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வௌியிடப்பட்டது
Related posts:
"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்...
அதிக விஷத்தன்மை கொண்ட முசுறு எறும்பு இனம் இலங்கையில் - கிராம மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெர...
கொக்குத்தொடுவாய் புதைகுழி - சடலங்கள் 1994 முதல் 1996 வரையான காலப் பகுதிக்குரியவை - நீதிமன்றில் கை...
|
|