நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை!
Sunday, May 15th, 2016
ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பாக வரும் 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதத்திற்கு வருகின்றது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் கடந்த ஆட்சிக் கால செயற்பாடுகள் தொடர்பாக 17, 18 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதமொன்று நடைபெறவுள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய கடன் சுமை காரணமாக அதை கூட்டிணைந்த நிறுவனமாக மாற்ற அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
13 ஆவது திருத்தச்சட்டத்தின் அத்திவாரமிட்ட பெருமை பொன் சிவகுமாரனையே சாரும் - பிரபல சட்டத்தரணி முடியப...
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் அடையாளத்தை நிரூபிக்கலாம் - தேர்தல் ஆணைக்குழு அ...
அரச நிறுவனங்களிடம் வரவு - செலவு அறிக்கை கோரப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு!
|
|
|


