நல்லூர் நிர்வாகி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் உயிரிழப்பு!
Saturday, October 9th, 2021
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் (Iragunatha Kumaradas Mappana Mudaliar) சிவபதமடைந்தார்.
1929ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி பிறந்த அவர் தனது 92ஆவது அகவையில் இன்று இறைவனடி சேர்ந்தார்.
1964 டிசம்பர் 15 முதல் இன்று முதல் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக பணியாற்றி கொண்டிருந்தவர்.
000
Related posts:
போதியளவு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் கையிருப்பில்!
புத்திஜீவிகளின் அமைதி தான் நாட்டின் அபிவிருத்திக்கு தடை -ஜனாதிபதி!
பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப...
|
|
|


