நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!
Monday, August 30th, 2021
சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அத்துடன் நுகர்வோரின் வசதி கருதி பிரதேச மட்டங்கள் தோறும் நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீகிரியா ஓவியங்களை முப்பரிமாணம் மூலம் காட்சிப்படுத்த புதிய திட்டம்!
மாணவர்களை இணைக்குமாறு வரும் சிபார்சுகளை தயங்காது நிராகரியுங்கள் - பாடசாலை அதிபர்களுக்கு ஜனாதிபதி பணி...
சேவை காலத்தை நிறைவு செய்து இந்தியா திரும்பும் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் தினேஷ் குணவர்தனவுட...
|
|
|


