தொடரும் சீரற்ற காலநிலை :இருவர் பலி ! ஒருவரை காணவில்லை!! 6735 பேர் பாதிப்பு!!
Sunday, May 15th, 2016
தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 1796 குடும்பங்களைச் சேர்ந்த 6735 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 43 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
முழுமை பெறவுள்ள அனலைதீவு பகுதிக்கான மின்சார விநியோகம்!
வடக்கில் புதிய அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து வடக்ககல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
பாடசாலைகளில் உள்ள அனைத்து அதிபர் வெற்றிடங்களும் 2024 ஆம் ஆண்டுக்குள் நிரப்ப நடவடிக்கை - கல்வி அமைச்ச...
|
|
|


