தேர்தல் முறையில் குறைபாடு இருப்பின் உடனடித் திருத்தம் – ஜனாதிபதி!
Friday, April 6th, 2018
நடைபெற்று முடிந்த தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
2020 இல் மேலும் பல வரிகள் அறிமுகம்!
விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் மீள் அறிவித்தல் வரை சேவைக்கு திரும்ப வேண்டா...
தொடர் மழை - யாழ்ப்பாணத்தில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ பிரிவி...
|
|
|


