தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
Monday, February 5th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி 10ஆம் திகதி இரவு 7 மணி முதல் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.
இதனை மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியன முற்று முழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
20,000 க்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள பதிவு ...
சமுர்த்தி உத்தியோத்தர்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் - உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்கற்று நடவடிக்கை ...
பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
|
|
|


