தேர்தலுக்கு மதத்தலங்களை பயன்படுத்த தடை!

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகள் மதத்தலங்களை பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி மதஸ்தானங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது. இது தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
2018 கல்வி ஆண்டிற்கு 4கோடி 10இலட்சம் பாடசாலை பாடப்புத்தகங்கள்!
20 வகையான மருந்துகளின் விலைகள் குறைப்பு - சுகாதார அமைச்சு!
வழமைக்கு திரும்பியது சமையல் எரிவாயு விநியோகம் - 2,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய மற்றுமொரு கப்பல்...
|
|