தேயிலை ஏற்றுமதிக்கு நிலையான வரி!
Friday, July 13th, 2018
நாட்டின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் ஒரு கிலோ கிராம் தேயிலை மீது 10 ரூபா நிலையான செஸ் வரியை அறவிட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
Related posts:
மாணவர் கடன் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிப்பு!
இலங்கையின் சுகாதார சேவையை குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு!
அரசியலமைப்பு குறித்த புரிந்துணர்வின்றிய எதிர்ப்புகள் காரணமாக நாட்டிற்கு ஏற்படும் பாதகமான விளைவு குறி...
|
|
|


