தேசிய லொத்தர் சீட்டுக்கான விலை நிர்ணயம் குறைக்கப்படது 20ரூபா விலை நிர்ணயம் மீண்டும் அறிமுகம்!

Tuesday, January 31st, 2017

தேசிய லொத்தர் சபையின் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு லொத்தர் சிட்டைகளுக்கான விலை நிர்ணயத்தை 30ரூபாவிலிருந்து மீண்டும் 20ரூபாவாக்கும் தீர்மானம் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் புதிய விலை நிர்ணயம் குறித்த வர்தமானி பிரசுரம் பெப்ரவரி மாத முதல் வாரத்தில் வெளிவரவுள்ளது.

மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்துவதில் இருந்து வந்த தாமதம் என்பது இதுவரை நாள் லொத்தர் சீட்டுக்களின் விற்பசைச் செயற்பாட்டில் 40வீதமான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதான தகவல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

NLB

Related posts: