தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியானது மற்றுமொரு விசேட வர்த்தமானி!
Thursday, February 24th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட கட்டமைப்புகளை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை!
பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் மோடிக்கு பிரதமர் மஹிந்த ரா...
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம் - அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவிப்பு...
|
|
|


