தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டாபயவால் மாத்திரமே முடியும் – பசில் ராஜபக்ஷ!

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய ஒரே நபர் கோட்டாபய ராஜபக்ஷ என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பென்தர, எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், அதனை கோட்டாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே செய்ய முடியும் என தெரிவித்தார்.எனினும், ஒரு தரப்பினர் தற்போது அச்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச அச்சமடைந்துள்ள அளவுக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
Related posts:
2020ஆம் ஆண்டில் முழுமையடையும் - கல்வி அமைச்சர் அகிலவிராஜ்!
125 மில்லியன் ரூபாவை கையூட்டாகப் பெற்ற சுங்க அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிக்காக 50 பேரை புதிதாக இணைக்க அரசாங்கம் நடவடிக்கை!
|
|