தேசிய பாதுகாப்பு நிதிய திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில்!

தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை திருத்த சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்ட மூலமும் சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெடுந்தீவுக்கு படகில் சென்ற மீனவர்கள் இருவர் மாயம் - தேடும் பணி தீவிரம்!
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று - செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்!
மக்களின் அரிசி நுகர்வு குறைந்ததால் கால்நடை தீவனத்திற்கு அரிசி விற்பனை - நுகர்வோர் சேவை அதிகார சபை தீ...
|
|