தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிப்பு!
 Friday, May 26th, 2017
        
                    Friday, May 26th, 2017
            
தெற்கு அதிவேக வீதியில் வெலிபன்ன நுழைவாயில் மற்றும் கொக்மாதுவ நுழைவாயில்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தம் காரணமாக அதிவேக வீதியில் பயணிப்பதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளை கோரியுள்ளது
Related posts:
ரக்பி விரர் தாஜூடீன் கொலை: முன்னாள் சட்டவைத்திய அதிகாரியும் கைதாகலாம்!
அரியாலை முள்ளி பகுதி மக்களது குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரிப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        