தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற முடியும் என அறிவிப்பு!

கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பற்றிய எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் தற்போது முற்றாக மூழ்கியுள்ளதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலின் எதிர்கால நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதற்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தற்போது தயாராகி வருகின்றது.
அதேவேளை தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே கப்பல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கப்பலின் சிதைவுகளை அப்புறப்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
Related posts:
நாடாளுமன்ற ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கவில்ல - பிரதமர்!
நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை - இலங்கை மோட்டார்...
சாதாரணதரப் பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டையை துரிதப்படுத்தவும்!
|
|