தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை – மத்திய வங்கி!
Thursday, February 17th, 2022
தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் இவ்வருடம் இதுவரையில், இலங்கை அபிவிருத்தி பத்திர வெளியீடுகள் சிறிய மற்றும் பெரிய முதலீட்டாளர்களை ஈர்த்து 111.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நெவில் பெர்னாண்டோ ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கை!
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 891 ஆக உயர்வு - 382 பேர் பூரண குணமடைந்துள்ளனர் – சுகாதார அம...
73.2 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தது அரசாங்கம்!
|
|
|


