துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
Thursday, September 8th, 2016
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் பிரதிவாதிகளான துமிந்த சில்வா மற்றும் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த உத்தரவினை மேல் நீதிமன்ற நீதபதிகளான ஷிரான் குணரத்ன, பத்மினி ரணவக்க குணதிலக மற்றும் சீ.பீ.எஸ். மொராயஸ் ஆகியோர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் வழங்கியுள்ளது.

Related posts:
மக்கள் சமர்ப்பித்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவிப்பு!
ஓகஸ்ட் 5 இல் அனைத்துக்கும் தீர்வுகிட்டும் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் தவநாதன் நம்பிக்கை!
நாட்டின் பல இடங்களில் மழையுடனான காலநிலை!
|
|
|


