தில்ருக்ஷியின் இராஜினாமா குறித்த இறுதித் தீர்மானம் இன்று அறிவிப்பு!
Tuesday, October 18th, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதம் குறித்த ஜனாதிபதியின் இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கப்படவுள்ளது.
நேற்று(17) தில்ருக்ஷி தனது இராஜினாமாக் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். இந்நிலையில் இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை தாயகம் வந்தார். இதன்படி தில்ருக்ஷியின் இராஜினாமா தொடர்பில் இன்று அவர் இறுதி முடிவை வௌியிடுவார் எனத் தெரியவந்துள்ளது.

Related posts:
இலத்திரனியல் ஊடகங்களுக்கு சுயாதீன ஒளிபரப்பு அதிகார சபை!
உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் சேவையை வழங்குவதில்லை - செயற்பாடுகளுக்காக அரசாங்...
விரைவில் ஏற்றுமதி விவசாய யுகத்தை உருவாக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க !
|
|
|
கொராரோனா வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் – அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அற...
அமெரிக்காவுடன் உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது - இலங்கைக்கான புதிய அமெ...
நிலையான அரசாங்கம் விரைவில் அமைக்கப்படாவிட்டால் நாடு ஸ்தம்பிக்கும் - மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக...


