தாதியர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை -ஜனாதிபதி!
Sunday, May 14th, 2017
தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இதன்போது ஓய்வுபெற்ற தாதியர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
Related posts:
30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
தாதியர் பணிப்புறக்கணிப்பு – இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!
மின்னுற்பத்திக்கான டீசல் பாவனையால் அரசாங்கத்திற்கு நாளாந்தம் 20 மில்லியன் ரூபா நட்டம்!
|
|
|


