தலைக்கவசம் தொடர்பான வர்த்தமானியை விரைவாக வெளியிடுமாறு கோரிக்கை!
Monday, June 12th, 2017
முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத் தடையை நீக்குவது குறித்த வர்த்தமானியை விரைவாக வெளியிடுமாறு அனைத்து இலங்கை உந்துருளியாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
வர்த்தமானி வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதால் எதிர்காலத்தில் பிரச்சினை நிலை ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் சிரந்த அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு தாதியர் சங்கம் குற்றச்சாட்டு!
தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணை...
முழு அரச சேவையிலும் பாதி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளது அரச நிர்வாகம்...
|
|
|


