தபால் மூல பெறுபேறுகள் தனித்தனியாக அறிவிக்கப்படமாட்டாது.

Wednesday, January 24th, 2018

இம்முறை நடை பெறும் உள்@ராட்சி மன்ற புதிய தேர்தல் புதிய தேர்தல் நடமுறைக்கமைவாக இடம்பெறுகின்றது என்று தேதர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அ

அதாவது தபால் முல வாக்களிப்பு குறித்த பெறுபேறுகள் தனியாக வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக வாக்களிப்பு மத்திய நிலையம் அல்லது அதனுடன் தொடர்புபட்ட பிரதேசத்தில் முதன்மையாகக்கொண்ட பிரதேசத்தில் முதன்மையான இடத்தை காண வாக்களிப்ப மத்திய இநிலையத்தில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக தகால் மூல வாக்குகள் ஒன்றுசேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார் . அடுத்த மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூலமான வாக்களிப்பு நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று இடம்பெறும்.இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்காக தகுதி பெற்றோரின் எண்ணிக்கை சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.

Related posts: