தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச உத்தியோகத்தர் கவனத்திற்கு!

எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்கள் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது .
இந்த விடயத்தை தேர்தல்கள் செயலகம் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டு முக்கயமானது என்றும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
புதிய இலங்கையின் புதிய வரைப்படம் இன்று!
கடந்த இரு மாதங்களில் உண்டியல் முறை மூலம் கோடிக்கணக்கான பணம் பறிமாற்றம் - வங்கி கணக்குகள் பரிசோதனை!
யாழ் மாவட்டத்தில் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைவு - தெல்லிப...
|
|