தபால் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பு!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜீன் மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்;தில் ஈடுபடவுள்ளதாகத் தபால் தொழிற்சங்கம் அறிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் அரசின் வாக்குறுதிகளால் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் இதுவரை நிறைவேற்றப்படாமையால் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்தது.
Related posts:
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!
தேசிய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு தருவோம் – ஐ.நா!
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|