தபால் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்தானது!
Tuesday, June 12th, 2018
அனைத்து தபால் சேவை ஊழியர்களினதும் விடுமுறைகளை இரத்துச் செய்துள்ளதாக தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.
23 தபால் தொழிற்சங்கங்கள் நேற்று பிற்பகல் முதல் முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தபால் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
Related posts:
நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயார் : அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம்!
பொருளாதார நெருக்கடி - இலங்கையில் அதிகரிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை - மத்திய வங்க...
அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே விசேட சந்திப்பு - இருதரப்பு உறவு...
|
|
|


