தனியார் மயமாகிறது மக்கள் வங்கி – இலங்கை வங்கிகள்?

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றினை தனியார் மயப்படுத்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அனைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.
குறித்த சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க இது குறித்து கூறுகையில்; குறித்த அரச நிறுவனங்களின் பங்குகளில் 10% தனியார்மயமாக்க உள்ளதாகவும், தொடர்ச்சியாக இலாபமீட்டும் நிறுவனங்களை அளிக்கவே இவ்வாறு அரசு திட்டம் தீட்டுவதாகவும் குறித்த நடவடிக்கைகளுக்கு தாம் எதிர்ப்பினை வெளியிடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்
Related posts:
உடுவில் பகுதி வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் சுயதொழிலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
|
|