தடையினை நீக்குமாறு ரஷ்யாவிடம் ஜனாதிபதி கோரிக்கை!
Monday, December 18th, 2017
இலங்கையின் தேயிலை மற்றும் விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு, அந்நாட்டுப் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைகளில், ஒரு வகை பூச்சியினம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இலங்கையின் தேயிலை உள்ளிட்ட விவசாயப் பொருட்களுக்கு ரஷ்யாவினால் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து கூட்டம்.
புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது - கல்வி அ...
மின்சாரக் கட்டணத் திருத்தம் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், இறுதித் தீர்மானம் - ஜூலை 15ஆம் திகதி அறி...
|
|
|


