தகவல் அறியும் சட்ட மூலம் நாட்டில் புதியதொரு கலாசாரத்தை உருவாகும் – பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண!
Sunday, September 4th, 2016
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் என நாடா ளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார்
நாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தகவல் அறியும் சட்ட மூலத்தின் பிரகாரம் பொதுச்சொத்துக்கள், பொது விடயங்கள் தொடர்பில் அவசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு பொது மக்களுக்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. இதனால் சமூக மாற்றங்கள் ஏற்பட்டு நாட்டிலே புதியதொரு தகவல் கலாசாரம் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளர்.

Related posts:
முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக...
விமானப்படை வீரர்களை ஆசிரியர்களாக இணைக்க தீர்மானம் இல்லை - கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிப்பு!
பாதாள உலகக் குழுக்களை முழுமையாக ஒழிக்க தீவிர நடவடிக்கை - பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் த...
|
|
|


