தகவல் அறியும் சட்டம் : ஆணைக்குழுவில் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!
Tuesday, November 21st, 2017
தகவல் அறியும் சட்டம் தொடர்பான ஆணைக்குழுவிற்கு 438 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது
குறித்த ஆணைக்குழு அறிக்கையை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதேவேளை, ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 218 முறைப்பாடுகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் 220 முறைப்பாடுகளை மட்டுமே விசாரணைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
ஜூலையில் தோன்றுகின்றது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம்!
சிறு கடற்றொழிலாழர்களது வாழ்வாதார நிலைமை கருதி கடலட்டைப் பண்ணைத் தொழிலுக்கு தடை - வேலணை பிரதேச சபையில...
“மீள்பிறப்பாக்க சக்தி வளத்தை“ விரைவில் மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் ஜனாதிபதி ...
|
|
|


