ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல், டீசல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

ஜூன் நடுப்பகுதி வரை தேவையான பெற்றோல் மற்றும் டீசல் இருப்புகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று உறுதிப்படுத்தினார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் எரிபொருள் இருப்பு விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், வரிசைகள் முற்றிலும் குறைக்கப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
2017 இல் கனடா 3 இலட்சம் அகதிகளை ஏற்கவுள்ளது!
திடீரென மயங்கி வீழ்ந்தவர் சாவு - 4 நாள்களில் 4 ஆவது சம்பவம்!
உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படு...
|
|