ஜி-24வின் தலைமை இலங்கைக்கு!
Wednesday, October 18th, 2017
அமெரிக்காவில் நடைபெற்ற ஜி-24 மாநாட்டின் தலைமைத்துவம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதே உறுப்பு நாடுகளின் கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டுமென்பதை அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.
இம்முறை ஜி-24 மாநாட்டின் தொனிப் பொருள் ‘அபிவிருத்தி தொழில்வாய்ப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மாற்றம் என்பதாகும்’ஜி-24 மாநாட்டு அமைப்பின் கடந்த கால அனுபவங்களை கருத்திற்கொண்டு முக்கியத்துவங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
Related posts:
வழித்தடம் இன்றி பயணிகள் சேவை: சாரதிக்கு அபராதம்!
கலந்துரையாடல் இரத்து - தனியார் பேருந்து நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயலாளர்!
5 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் சட்டம்!
|
|
|


