ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் – இந்திய இராணுவத்திரரிடையே கடும் மோதல்!
Wednesday, October 4th, 2017
ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று காலை முதல் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் இராணுவத்தினர், இந்திய இராணுவ நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனஇந்தத் தாக்குதல் சம்பவத்தோடு கடந்த 12 மணித்தியாலயங்களில் மூன்று தாக்குதல்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள்!
யாழ் மத்திய தபாலக முன்றலில் அஞ்சல்துறை தொழிலாளர்கள் போராட்டம்!
சிறுவர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றமை தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் - தேசிய சிறுவர் பாதுகாப்பு ...
|
|
|


