ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு!
Thursday, December 13th, 2018
நீதிமன்றின் தீர்ப்பு தற்சமயம் வெளியாகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் மிக முக்கிய தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
2500 தண்டம் குறைந்தபட்ச வீதி ஒழுங்குகளை மீறுபவர்களுக்காக அல்ல – நிதி அமைச்சர்!
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!
கடும் சுகாதாரப் பாதுகாப்புடன் போக்குவரத்து சபைக்குரிய பேருந்துகள் சேவையில் - சபையின் பிரதி பொதுமுகாம...
|
|
|


