செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் 11 ஆம் திகதி!

Wednesday, August 1st, 2018

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 11 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

15 ஆம் திகதி காலைத் திருவிழாக்கள் ஆரம்பமாகின்றன. பூங்காவனத் திருவிழா 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கும் கைலாசவாகனத்திருவிழா 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இந்திர விமானத்திருவிழா 22 ஆம் திகதி  புதன்கிழமையும் சப்பறம் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 7.30 மணிக்கும் தேர்த்திருவிழா 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8 மணிக்கும் தீர்த்த்திருவிழா 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கும் மௌனத்திருவிழா மாலை 6 மணிக்கும் இடம்பெறும்.

Related posts:

சமையல் எரிவாயு விபத்துகளைத் தவிர்க்க மின் கட்டமைப்பை பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல்!
அரச ஊழியர்களின் சம்பளம் அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்தன ச...
கடன் வழங்கிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கப்பாடு - முதலாவது தொகுதி கடன் குறித்த மீளாய்வை ...