சீன பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சந்திப்பு!

இலங்கைக்கான சீன தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் நிலை அதிகாரி சூ ஜியான்வெய் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற சினேகபூர்வமான இந்த சந்திப்பின் போது இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னமொன்று இராஜாங்க அமைச்சரினால் வழங்கப்பட்டது.
Related posts:
நாளை மின்சாரம் தடைப்படும்!
சொத்து விபரங்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிவியுங்கள் – ஜனாதிபதி!
இலங்கைக்கு மேலும் 10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்!
|
|