சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு !

பெலவத்தை மற்றும் செவனகலை சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு 201ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிராக, எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள, குறித்த தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க நிறுவனங்களாக உள்ள இவை இரண்டும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும், பாரிய ஊழியப் படையைக் கொண்ட நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், நாட்டின் சீனி தொழிற்துறையை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்ய ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என, தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
Related posts:
யாழ்ப்பாணம், கிளிநொச்சியின் பல பகுதிகளில் இன்று மின்தடை !
வெளிவாரி மாணவர்கள் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த்த...
உயர்தரப் பரீட்சை குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை - கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும...
|
|