சீகிரியாவில் பொலித்தீன் தடை – மத்திய கலாச்சார நிதியம்!
Wednesday, January 30th, 2019
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் சீகிரியா அமைந்துள்ள பிரதேசத்தை, பொலித்தீன் மற்றும் பிற கழிவுப்பொருட்கள் அற்ற வலயமாக பெயரிடுவதற்கு மத்திய கலாச்சார நிதியம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 01ஆம் திகதி முதல் அந்தப் பிரதேசத்திற்கு சமைத்த உணவுகள், சிற்றுண்டிகள் எடுத்து வருவதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுற்றறிக்கையை மீறி நிதி சேகரிக்கும் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - கல்வி அமைச்சு!
இந்தியாவிலிரந்து வரும் பயணிகளால் வடக்கில் நோய்த்தொற்றுக்கான ஆபத்து - முல்லைத்தீவு சுகாதார வைத்திய அத...
நாளையதினம் நாடு முழுவதும் "கிராமத்துடனான உரையாடல் - வரவு செலவுத் திட்டத்திலிருந்து ஒரு இலட்சம்...
|
|
|


