சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை – விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!
Friday, February 19th, 2021
சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச் செய்கையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரைடி பல்வேறு காரணங்களால் 1 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பயிர் செய்யப்படாது கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாணம் மற்றும் மேலும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களிலுள்ள கைவிடப்பட்ட வயல்களில் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
மஹாபொல புலமைப்பரிசில் எதிர்வரும் திங்கட்கிழமை !
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கை நவம்பர் 30 ஆம் திகதி சமர்ப்பிப்பிக்...
இந்தியா - இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன விஜேசே...
|
|
|


