சித்திரை 15 அரச பொது விடுமுறை தினமாக அறிவிப்பு !
Monday, April 11th, 2016
எதிர்வரும் 15 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 15ஆம் திகதி பொது மற்றும் வங்கி விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதென பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப் போது இத்தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே புதுவருடத்தை முன்னிட்டு 13ம் 14ம் திகதிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிநாடு செல்ல காத்திருப்பவர்கள் தாம் செல்ல வேண்டிய நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை பெற்று...
வட மாகாண சுகாதாரத் துறையினருக்கு இன்றுமுதல் “பூஸ்டர் தடுப்பூசி” - மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த...
நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஆராயப்படுகின்றன - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க த...
|
|
|


