சிக்கல்களை ஏற்படுத்திய மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 12th, 2023
சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த காலங்களில் குறித்த மயக்க மருந்தினைப் பயன்படுத்தி சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சில பெண்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
70,000 மாணவர்கள் பாதிப்பு! - மேல் மாகாண கல்வி அமைச்சு
பற்றுச் சீட்டு இருந்தால் பயணிக்கு காப்புறுதி இழப்பீடு!
மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – கட்டுப்படுத்த நாட்டு மக்கள் உச்ச அளவு ஒத்துழைப்பை வழ...
|
|
|


