சிகரட்டுகளின் விலைகள் அதிகரிப்பு!
Saturday, July 13th, 2019பலவகையான சிகரட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுசார தகவல் மையம் அறிவித்துள்ளது.
வரி அதிகரிப்பின் காரணமாகவே இவ்வாறு சிகரட்டுகளின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த வரி அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலானது நேற்றைய தினம் வெளியானது. இதன்படி 67 மில்லிமீற்றருக்கு அதிக 72 சிகரட்டுகளுக்கு உற்பத்தி வரி அதிகரித்துள்ளது.
Related posts:
முக்கியஸ்தர்களை கைது செய்ய முன் ஆராய்வதற்காக உப குழு அமைப்பு!
இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை விசாரிக்க சபநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது - அரச சட்டவாதி!
குண்டு துளைக்காத வாகனங்கள் கோரியதாக கூறப்படும் செய்தி பொய்யானது : பிரதமர் அலுவலகம்!
|
|