சார்க் அவசர நிதியத்திற்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடை – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ!
Monday, March 23rd, 2020
கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சார்க் அவசர நிதிக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
மார்ச் 15 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இடம்பெற்ற தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (சார்க்) காணொளி மாநாட்டில் இந்த நிதியம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி விமான நிலையம் தொடர்பில் வெளியான செய்தி!
வெள்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகூடிய உச்ச விலை தொடர்பான வர்த்தமானி இரத்து!
வறட்சியினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு - பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் வழங்கப்பட வேண்டும் என...
|
|
|


