சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று(18) ஆரம்பமாகிறது.
இந்தப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலைகள் மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
கோப்பாய் கலாசாலை ஆசிரிய மாணவர்கள் கவனவீர்ப்பு!
கொக்குவில் கிழக்கு கலைவாணி முன்பள்ளி சிறார்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் கற்றல் உபகரணங்கள்...
வட மாகாண மக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
|
|