சர்வதேச வைத்தியர்கள் மாநாடு ஆரம்பம்!

Monday, November 13th, 2017

சிறுவர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச விசேட வைத்தியர்கள் மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(12) ஆரம்பமானது.

இலங்கை சிறுவர் நோய் தொடர்பான வைத்திய ஆய்வு மன்றம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு எதிர்வரும் 15ம் திகதி வரை நடைபெறவுள்ளது. 42 நாடுகளைச் சேர்ந்த 250ற்கும் அதிகமான சிறுவர் விசேட வைத்திய நிபுணர்கள் இதில் பங்குகொள்கின்றனர்.

Related posts: