சமூக வலைத்தளங்களின் மீதான தடை நீக்கம்!
Tuesday, April 30th, 2019
இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்களின் மீதான தடையை நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related posts:
நிலஅளவையாளர் சங்கமும் எச்சரிக்கை!
தனியார் துறை ஊழியர்களின் நலன் கருதி வடக்கு மாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் மீள ஆரம்பம்!
மன்னார், வவுனியா, திருகோணமலை உள்ளிட்ட 7 நகரசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்வு!
|
|
|



