சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணம்!
Thursday, November 3rd, 2016
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் இளையமகளான சன்ஜீவனி இந்திரா 40 வயதில் இலண்டனில் வைத்து இன்று காலமானார். இவர் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திய சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இரு குழந்தைகளின் தாயாவார்.

Related posts:
தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் - சுகாதார அமைச்சர்!
ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி - அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பம் வெளியானது!
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது - ஞானசார தேரர்...
|
|
|
குடாநாட்டில் போக்குவரத்து சமிஞ்சைகள் இன்மையே அதிக விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் - வீதி பாதுகாப...
யாழ் மாநகரின் கல்வி மற்றும் விளையாட்டு நலன்புரி குழுவின் தலைவராக ஈ.பி.டி.பியின் உறுப்பினர் இரா.செல்...
எந்தவொரு தரப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை - மத்திய வங்கியின் சிரேஷ்ட...


