சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்பவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!
Thursday, December 2nd, 2021
இன்றுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் வழங்குதல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
மேலும் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் இலங்கை பணம் அனுப்புவதற்காக சட்டரீதியான வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை நடுக்கடலில் பெயர்ப் பலகை!
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...
13 ஆவது அரசியல் திருத்தத்தை நீக்குங்கள். அல்லது 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துங்கள் – நிறைவேற...
|
|
|


